கோவா மதுக்கடை உரிமையாளர் அல்ல மகள் ஸ்மிருதி இரானி உரிமம் கோரி விண்ணப்பிக்கவில்லை: டெல்லி உயர்நீதிமன்றம்
மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் அவரது மகள் ஜோயிஷ் ஆகியோர் கோவா உணவகத்தின் உரிமையாளர்கள் அல்ல என்று தில்லி உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு சாதகமாக எந்த உரிமமும் வழங்கப்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது. கோவாவில் அமைச்சரின் மகள் சட்டவிரோதமாக மதுக்கடை நடத்தி வருவதாக காங்கிரஸ் தலைவர்கள் மீது ஸ்மிருதி இரானி சிவில் அவதூறு வழக்கு தொடர்ந்ததையடுத்து நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. “ஸ்மிருதி இரானியும் அவரது மகளும் உணவகத்தின் உரிமையாளர்கள் அல்ல. ஸ்மிருதி …